Powered by Blogger.
RSS

டொமெட்டோ ரைஸ்



செய்முறை விளக்கம் காண இங்கே கிளிக்கவும்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

9 comments:

குறையொன்றுமில்லை. said...

ஆமி போட்டோல முட்டை பார்த்ததும் திரும்பி போயிடலாம்னு நினைச்சேன் குறிப்பு பார்த்ததும் தான் இதில் முட்டை சேர்க்கலைன்னு தெரிஞ்சது பண்ணிபார்த்துட்டு சொல்ரேன் சரியா?

Asiya Omar said...

பார்க்கவே சூப்பர்..

Angel said...

பார்க்கவே கலக்கலா இருக்கு ஆமினா .செய்து சாப்பிட்டு சொல்றேன் நாளைக்கே .

Unknown said...

From:
Date: Wed, Nov 23, 2011 at 10:28 AM
Subject: E-Mail To Dr.Kalam
To: glomoinc@gmail.com


Name :Vinoth Kumar.M
From :glomoinc@gmail.com
To :apj@abdulkalam.com
Date :23-Nov-2011
Message :Respected Sir, I would like to know about ur view on the following articles. http://tinyurl.com/cv6nh25 http://tinyurl.com/c54roz6 http://anubavajothidam.com/automic-power/ As i am bleongs to tamil nadu and my wife from Ramanathapuram, We really feel proud about u. But now a days we feel you are acting as a agent for this cheating govt and atomic power companies. You are well known figure, given several lectures in schools, many of the people believes you( but i am suspecting you) i can understand that power, money and enjoyment of power can change any person, another chance is even if you want to be simple then also if govt want to use your fame for them, then they can threaten you. ( this is not the case if you like to join hands with govt) very simply with the petrol price we can know this cheating govt runs for whom. you know in and out about the so called Indian govt. life is one time. you already in 60s no family, only persons like you can talk the truth. speak it out .. i hope you will do it... today is your day... regards Vinoth Kumar.M +919003650160

ஆமினா சொன்னது…

//ஆளு வச்சு புக் போடுறது, டிவி ல பேட்டி கொடுக்கிறது//

பலரால் கொண்டாடப்பட்ட மனிதர்........................

:-(

அவரின் பல நாள் சாதனைகளை ஒரே அறிக்கைக்காக இப்படி கேவலப்படுத்துவது வேதனை அளிக்கிறது

ஒருவேளை கூடங்குளத்தில் அணு உலைகள் பாதுகாப்பானதாக இல்லைன்னு சொல்லியிருந்தா எல்லாரும் ஆஹா....ஓஹோன்னு தூக்கி வச்சு கொண்டாடியிருப்பாங்க இல்லையா?

வேதனை அளிக்கிறது இது போன்ற பதிவுகளை படித்து! எல்லோருக்கும் இருக்கும் வேதனை தான்.... கூடங்குளம் மூடப்பட வேண்டும் என்பது! ஆனால் அதுக்காக இப்படியா? :-(

சாரி சகோ

வருத்தப்படுகிறேன் உங்களின் இப்படியொரு பதிவுக்கு!
Wednesday, November 09, 2011 4:36:00 AM

Prabu Krishna said...

வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

அசத்தும் ஆல்ரவுண்டர்கள்

ஹேமா said...

படத்தைப் பார்க்கவே பசி வருது !

Raj said...

அடுத்த ஞாயிறன்று இந்த recipe செய்து பார்க்க விருப்பம்.படத்தைப் பார்க்கும் போதே செய்து பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.மோர் மிளகாயும் இருக்கிறது.

1. தக்காளி(8), வெங்காயம்(3), அரிசி(1 கப்) போன்றவை கிராம் அளவில் தந்து உதவ இயலுமா.

2. பெருங்காயத்தூள் எத்தனை சிட்டிகை சேர்க்கலாம்.(திட்டிடாதீங்க அக்கா,நிஜமா தெரியலை.)

நன்றி.

ஆமினா said...

ஹாய் ராஜ்

செய்து பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க

//1. தக்காளி(8), வெங்காயம்(3), அரிசி(1 கப்) போன்றவை கிராம் அளவில் தந்து உதவ இயலுமா.//

4 பேருக்கு செய்யும் அளவை சொல்றேன்.

அரிசி- ஒருகிலோ
தக்காளி- அரைகிலோ
வெங்காயம்- கால் கிலோ

//2. பெருங்காயத்தூள் எத்தனை சிட்டிகை சேர்க்கலாம்.(திட்டிடாதீங்க அக்கா,நிஜமா தெரியலை.)
//

ஹா..ஹா..ஹா...
ஒரு சிட்டிகை போதும் :-)

Raj said...

ஆமினா அக்கா,

இன்று உங்கள் தக்காளி சாதம் சமைத்தோம்.கலர்புல்லாக,மிகவும் சுவையுடன் இருந்ததுஅனைவரும் விரும்பி சாப்பிட்டோம்.விருப்ப உணவாகிவிட்டது.பதில் தந்து உதவியதற்கும்,சுவையான குறிப்புக்கும் நன்றி அக்கா.

Post a Comment