tag:blogger.com,1999:blog-2408567763472211381.post3348623713402982671..comments2023-04-29T01:10:24.680-07:00Comments on சமையல் எக்ஸ்ப்ரஸ்: சிம்பிள் தேங்காய் சாதம்ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2408567763472211381.post-55600039353794511952014-04-06T01:31:04.013-07:002014-04-06T01:31:04.013-07:00thank u thank u Anonymoushttps://www.blogger.com/profile/17219659803496665750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-8151292075222598872011-10-25T01:55:58.087-07:002011-10-25T01:55:58.087-07:00வாழையிலை பார்த்ததும் இப்பவே சாப்பிடனும் போல இருக்க...வாழையிலை பார்த்ததும் இப்பவே சாப்பிடனும் போல இருக்குJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-8446229875946842382011-10-25T01:55:01.707-07:002011-10-25T01:55:01.707-07:00நாங்களும் அடிக்கடி செய்வோம், தேங்காசோறூ மீன் குழம்...நாங்களும் அடிக்கடி செய்வோம், தேங்காசோறூ மீன் குழம்புன்னா ஸ்ஸ்ஸ்ச்ச்ச்ச்ச்
முத்துபேட்டை காரங்க
இதில் சிறிது இறாலும் சேர்ப்பார்கள்.

ஆமாம் இஞ்சி பூண்டு சேர்க்கலையா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-57176213272261793862011-10-11T04:14:44.542-07:002011-10-11T04:14:44.542-07:00நானும் சீரக சம்பாவில் செய்வேன்.நானும் சீரக சம்பாவில் செய்வேன்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-34947996377473455392011-10-10T21:31:54.343-07:002011-10-10T21:31:54.343-07:00மாமி
இனி சைவம்னு ப்ராக்கெட்ல குடுத்துடுறேன் மாமி....மாமி

இனி சைவம்னு ப்ராக்கெட்ல குடுத்துடுறேன் மாமி... அப்ப வர உங்களுக்கு ஈசியா இருக்கும்.

பழைய புழுங்கல் அரிசி தான் யூஸ் பன்ணனும். அறுசுவைல அன்பரசி பாஸ்மதியில் செஞ்சியிருந்தாங்க. நல்லா வந்ததாக சொன்னாங்க.ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-26867956722971775012011-10-10T21:30:35.954-07:002011-10-10T21:30:35.954-07:00நன்றீ மாய உலகம்நன்றீ மாய உலகம்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-42792014437790844492011-10-10T21:30:21.631-07:002011-10-10T21:30:21.631-07:00@நிரூபன்
மிக்க நன்றி தம்பி@நிரூபன்

மிக்க நன்றி தம்பிஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-60398059017974050282011-10-10T21:19:37.908-07:002011-10-10T21:19:37.908-07:00ஆமி இது புதுசா? இன்னிக்குத்தான் பாத்தேன். முதல்ல உ...ஆமி இது புதுசா? இன்னிக்குத்தான் பாத்தேன். முதல்ல உள்ளவரவே பயம்தான். ஒரே நான் வெஜ் ஐட்டமா இருந்தது. அப்புரமா தேங்கா சாதம் பாத்துட்டு உள்ள வந்தேன். ஆமா இதுக்கு புழுங்கல் அரிசியா யூஸ் பண்ணூவாங்க?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-72305414157194457242011-10-08T23:25:28.276-07:002011-10-08T23:25:28.276-07:00ஆஹா தேங்கா சாதத்துக்கு நான் வெஜ் காம்பினேசனா புதுச...ஆஹா தேங்கா சாதத்துக்கு நான் வெஜ் காம்பினேசனா புதுசா இருக்கே... சாப்பிட்டு பாத்துட வேண்டியதான்... வாழ்த்துக்கள் தொடர்ந்து அசத்துங்கோமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-67778315222580805152011-10-06T10:30:23.102-07:002011-10-06T10:30:23.102-07:00இனிய இரவு வணக்கம் அக்கா,
சமையல் எக்ஸ்பிரஸில் மொதல...இனிய இரவு வணக்கம் அக்கா,

சமையல் எக்ஸ்பிரஸில் மொதல் பதிவு வந்திட்டுதா..
வாழ்த்துக்கள்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-25134037800133130772011-10-06T07:02:16.156-07:002011-10-06T07:02:16.156-07:00@சே.குமார்
மிக்க நன்றி சகோ உங்களின் தொடர் ஆதரவுக்...@சே.குமார்

மிக்க நன்றி சகோ உங்களின் தொடர் ஆதரவுக்குஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-72376391772490725962011-10-06T07:01:53.835-07:002011-10-06T07:01:53.835-07:00@ஆயிஷா
அடுத்தடுத்து போட்டுட்டா போச்சு..... :-)
ந...@ஆயிஷா

அடுத்தடுத்து போட்டுட்டா போச்சு..... :-)

நெய் சோறு நானும் பண்ணுவேன் ஆயிஷா.. அதுலையே தேங்காய் பால் போட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி,புதினா சேர்த்து பண்ணுனா தேங்காய் சோறுன்னு சொல்லுவோம் :-)

முடியும் போது பதிவுடுகிறேன்

வருகைக்கு நன்றி சகோதரிஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-44559129608664933232011-10-06T06:59:32.024-07:002011-10-06T06:59:32.024-07:00@சாதிகா அக்கா
இன்னைக்கே உங்களுக்காக போட்டுடலாம்னு ...@சாதிகா அக்கா
இன்னைக்கே உங்களுக்காக போட்டுடலாம்னு பார்த்தேன்.. போட்டோஸ்லாம் யாருக்கும் தெரியலையாம். என்ன பிரச்சனைன்னு தெரியல. சால்வ் ஆனதும் போட்டுடுறேன் அக்கா.... நெக்ஸ்ட் ப்ரைடே குள்ள :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-55541759015724617912011-10-06T06:58:04.051-07:002011-10-06T06:58:04.051-07:00@இமா
//இப்பவும் எனக்குத் தெரியல ஆமி.
கருப்புப் பெ...@இமா
//இப்பவும் எனக்குத் தெரியல ஆமி.

கருப்புப் பெட்டில வெள்ளை முக்கோணமும் அதன் நடுவே வெள்ளை நிற ஆச்சரியக்குறியீடும்தான் தெரியுது. மீதிப் படங்கள் எல்லாம் ஒழுங்கா தெரியுது. சொன்ன இலக்கங்கள் மட்டும்தான் இப்படி இருக்கு.//

என்ன ப்ராப்ளம்னு தெரியல இமா.... பார்த்துட்டிருக்கோம்.....

இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே பிரச்சனை முடிஞ்சுடும்னு நினைக்கிறேன்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-5429091749688517242011-10-06T03:30:45.877-07:002011-10-06T03:30:45.877-07:00அஸ்ஸலாமு அலைக்கும்
முதல் பதிவு பிரியாணி போட்ட...அஸ்ஸலாமு அலைக்கும்

முதல் பதிவு பிரியாணி போட்டு இருக்கலாம்

தேங்காய் சோறு அருமை. நாங்கள் நெய் விட்டு தாளித்து நெய் சோறு என்போம். ஊருக்கு ஊரு சாப்பாடு வித்தியாசம்தான்.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-16253003108600667202011-10-06T01:13:24.396-07:002011-10-06T01:13:24.396-07:00thokku pool seythu irukkum pepper chicken grevy ku...thokku pool seythu irukkum pepper chicken grevy kurippu utanee pootungkaL.next friday iwtha menuthaan.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-65802411249258218712011-10-05T23:15:18.480-07:002011-10-05T23:15:18.480-07:00ஆரம்பமே சூப்பர்...வாழ்த்துக்கள் !ஆரம்பமே சூப்பர்...வாழ்த்துக்கள் !'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-64140130424444294392011-10-05T22:59:32.843-07:002011-10-05T22:59:32.843-07:00இப்பவும் எனக்குத் தெரியல ஆமி.
கருப்புப் பெட்டில ...இப்பவும் எனக்குத் தெரியல ஆமி.

கருப்புப் பெட்டில வெள்ளை முக்கோணமும் அதன் நடுவே வெள்ளை நிற ஆச்சரியக்குறியீடும்தான் தெரியுது. மீதிப் படங்கள் எல்லாம் ஒழுங்கா தெரியுது. சொன்ன இலக்கங்கள் மட்டும்தான் இப்படி இருக்கு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-23746717158456533622011-10-05T21:32:26.154-07:002011-10-05T21:32:26.154-07:00@ராதா
மிக்க நன்றி ராதா@ராதா

மிக்க நன்றி ராதாஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-26745368478353974032011-10-05T21:30:18.239-07:002011-10-05T21:30:18.239-07:00@இமா
நன்றி இமா
எனக்கு தெரியுதே இமா.....
மற்ற ய...@இமா

நன்றி இமா

எனக்கு தெரியுதே இமா.....

மற்ற யாருக்காவது தெரியுதா?.....ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-36612825259329482892011-10-05T21:16:11.022-07:002011-10-05T21:16:11.022-07:00ஆமி,சமையல் எக்ஸ்பிரஸ் தேங்காய் சாதத்தோட ஆரம்பமே சூ...ஆமி,சமையல் எக்ஸ்பிரஸ் தேங்காய் சாதத்தோட ஆரம்பமே சூப்பர்...வாழ்த்துக்கள் !Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-13595755345558631812011-10-05T20:16:38.237-07:002011-10-05T20:16:38.237-07:00வாழ்த்துக்கள் ஆமி.
7, 9, 10 & கடைசி 2 படமும் ...வாழ்த்துக்கள் ஆமி.

7, 9, 10 & கடைசி 2 படமும் தெரியல எனக்கு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-9119279509468284742011-10-05T18:27:24.991-07:002011-10-05T18:27:24.991-07:00நன்றி நிகாஷா
நன்றி ஏஞ்சலின்
நன்றி சாதிகா அக்கா
உங...நன்றி நிகாஷா
நன்றி ஏஞ்சலின்
நன்றி சாதிகா அக்கா

உங்களனைவரின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-89958769916812644162011-10-05T18:26:50.733-07:002011-10-05T18:26:50.733-07:00@ஸாதிகா அக்கா
இன்னும் தாளிச்சா, எள் கத்திரிக்காய்...@ஸாதிகா அக்கா

இன்னும் தாளிச்சா, எள் கத்திரிக்காய்லாம் விட்டு போய்ச்சு லிஸ்ட்ல :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-16499095462914188792011-10-05T18:25:37.997-07:002011-10-05T18:25:37.997-07:00@ஏஞ்சலின்
ஓ அங்கே செய்வாங்களா..... இது பாட்டியின்...@ஏஞ்சலின்

ஓ அங்கே செய்வாங்களா..... இது பாட்டியின் கண்டுபிடிப்புன்னு தான் ரொம்ப நாளா என்னைய ஏமாத்திட்டிருக்காங்க வீட்ல :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com