tag:blogger.com,1999:blog-2408567763472211381.post4861188308572548263..comments2023-04-29T01:10:24.680-07:00Comments on சமையல் எக்ஸ்ப்ரஸ்: வெண்டைக்காய் புளிகறி/ வெண்டைக்காய் மண்டிஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2408567763472211381.post-54404844563400940012012-05-24T20:43:25.421-07:002012-05-24T20:43:25.421-07:00mikka nanri akka..mikka nanri akka..VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-67983476679683689612012-05-23T22:49:31.306-07:002012-05-23T22:49:31.306-07:00@viji
முந்தைய கமென்ட் நான் கவனிக்கல... ஸ்பாம்ல இ...@viji

முந்தைய கமென்ட் நான் கவனிக்கல... ஸ்பாம்ல இருந்தது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விஜி

நிச்சயம் உங்க ப்ளாக் வருகிறேன்

நன்றிஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-58708792459662241872012-05-23T21:59:14.352-07:002012-05-23T21:59:14.352-07:00நீங்கள் சொன்ன அளவில் செய்தேன் மிகவும் அருமையாக இரு...நீங்கள் சொன்ன அளவில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது வெண்டைக்காய் புளிக்கறி சூப்பர் டேஸ்ட். நம் நட்பு தொடரட்டும் அக்கா....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-27893388720126807682012-05-23T21:56:22.894-07:002012-05-23T21:56:22.894-07:00என்னுடைய கருத்தை காணவில்லை ஆமினா அக்கா .என்னுடைய கருத்தை காணவில்லை ஆமினா அக்கா .VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-41846449907266669252012-05-18T04:51:06.673-07:002012-05-18T04:51:06.673-07:00ஆமினா அக்கா ரொம்ப அருமையாக இருக்கு. நான் செய்துருக...ஆமினா அக்கா ரொம்ப அருமையாக இருக்கு. நான் செய்துருக்கிறேன் அக்கா. ஆனாலும் நீங்கள் சொல்லும் அளவில் நான் நாளைக்கு செய்து பார்த்து சொல்கிறேன் அக்கா.

முடிந்தால் என்னுடை வலைப்பூவை சற்று திறந்து பாருங்கள் அக்கா....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-40335219072261007452012-04-14T16:39:24.491-07:002012-04-14T16:39:24.491-07:00ஆமினா அக்கா,
உங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி.
இ...ஆமினா அக்கா,

உங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி.

இன்று உங்கள் வெண்டைக்காய் மண்டி செய்தோம்.தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது,very nice combination .எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.செய்வதற்கு சுலபமாக, அதேநேரம் சுவை அலாதியாக இருந்தது.சுவையானதொரு குறிப்பை தந்த உங்களுக்கு மிகவும் நன்றி.Rajhttps://www.blogger.com/profile/05884644518008311106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-72642664388650152312012-04-12T09:49:19.554-07:002012-04-12T09:49:19.554-07:00தாமத்திற்கு மன்னிக்கவும் ராஜ்
//1.தக்காளி(2),வெங்...தாமத்திற்கு மன்னிக்கவும் ராஜ்

//1.தக்காளி(2),வெங்காயம்(2) போன்றவை கிராம் அளவில் தந்து உதவ முடியுமா//

தக்காளி- 50 கிராம்
வெங்காயம்- 50 கிராம்

//.நீங்கள் படத்தில் காட்டியிருக்கும் முழு பூடு சிறிதாக உள்ளது.
இங்கு மலைப்பூடு தான் கிடைக்கிறது.பெரிய பெரிய பற்களாக உள்ளது.இந்த ரெஸிப்பிக்கு எத்தனை பூண்டுபல் உபயோகிக்கலாம்.//

அப்படியே உபயோகிக்கலாம் சகோ. மாற்றம் எதுவும் இருக்காது. இன்னும் சுவை கூடவே செய்யும். பத்து போடுங்க

நன்றிஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-81873675508246744662012-04-10T18:54:58.267-07:002012-04-10T18:54:58.267-07:00ஆமினா அக்கா,
இந்த ரெஸிப்பி செய்து பார்க்க விருப்ப...ஆமினா அக்கா,

இந்த ரெஸிப்பி செய்து பார்க்க விருப்பம்.படங்களைப் பார்த்தாலே ஆவலாக உள்ளது.

1.தக்காளி(2),வெங்காயம்(2) போன்றவை கிராம் அளவில் தந்து உதவ முடியுமா.

2.நீங்கள் படத்தில் காட்டியிருக்கும் முழு பூடு சிறிதாக உள்ளது.
இங்கு மலைப்பூடு தான் கிடைக்கிறது.பெரிய பெரிய பற்களாக உள்ளது.இந்த ரெஸிப்பிக்கு எத்தனை பூண்டுபல் உபயோகிக்கலாம்.

நன்றி.Rajhttps://www.blogger.com/profile/05884644518008311106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-69432210092939143052011-10-19T06:25:36.006-07:002011-10-19T06:25:36.006-07:00@ரஜின் அண்ணா
வ அலைக்கும் சலாம் வரஹ்
//ஸலாம் சகோ....@ரஜின் அண்ணா

வ அலைக்கும் சலாம் வரஹ்

//ஸலாம் சகோ..
முதல் முதல்ல வந்துருக்கேன்..பால்பாயாசம் எதாவது குடுத்து விருந்தாளிய,அண்ணன உபசரிப்பிங்களா?? :)

உங்களுக்காகவே புதுவிதமா பாயாசம் பண்ணலாம்னு இருக்கேன். சைனைட் பாயாசம் :-)
எப்படி இருக்கு தலைப்பு... கூடிய விரைவில் :-))

எப்படா வாரலாம்னு காத்துட்டிருக்குற மாதிரியே தெரியுதே....
100 கிராம். இப்ப மாத்திட்டேன் போதுமா? :-))

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா

முடியல.... இவுகளுக்காகவே குளுகோஸ் ஏத்தணும் போல
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-57003263406181134842011-10-19T06:19:16.437-07:002011-10-19T06:19:16.437-07:00@மேனகா
ம் ஆமா...
நானும் ட்ரை பண்ணி பார்த்துருக்க...@மேனகா

ம் ஆமா...

நானும் ட்ரை பண்ணி பார்த்துருக்கேன் (பட் நா சாப்பிடல. என்னவர் சொன்னாக :)

வருகைக்கு நன்றி மேனகாஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-65692989602477486182011-10-17T12:21:17.139-07:002011-10-17T12:21:17.139-07:00ஸலாம் சகோ..
முதல் முதல்ல வந்துருக்கேன்..பால்பாயாசம...ஸலாம் சகோ..
முதல் முதல்ல வந்துருக்கேன்..பால்பாயாசம் எதாவது குடுத்து விருந்தாளிய,அண்ணன உபசரிப்பிங்களா?? :)
(அண்ணன்கிர மருவாதி இல்லாமலா போய்டும்..ம்ம்.பாப்போம்..)

சமையல் குறிப்பு எல்லாம் நல்லாவே போடுரீங்க..
பட்................
இதுல எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும்..:)

புளி -ஒரு நெல்லிகாய் அளவு (ஊற வைத்தது)
தக்காளி-2
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-3
இதெல்லாம்...

100 வெண்டக்காய்க்கு பத்துமா?....இருந்தாலும் 100 வெண்டக்கா ஜாஸ்தி...
வெண்டக்கா நெரையா சாப்டா கணக்கு வரும்னு கணக்கு பண்ணுதியலா??? ஹி ஹி ஹி..

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-55985890345149768002011-10-17T06:26:12.387-07:002011-10-17T06:26:12.387-07:00தயிர் சாதத்திற்க்கு நல்ல காம்பினேஷன்!!தயிர் சாதத்திற்க்கு நல்ல காம்பினேஷன்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-36582473059735705872011-10-15T21:12:32.583-07:002011-10-15T21:12:32.583-07:00@ராதா
ஆமா ராதா.. கொஞ்சம் கொழகொழப்பு கொடுக்கும். :...@ராதா

ஆமா ராதா.. கொஞ்சம் கொழகொழப்பு கொடுக்கும். :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-25087882460978721112011-10-15T21:12:06.341-07:002011-10-15T21:12:06.341-07:00@சதீஷ்
அம்மாவ செய்ய சொல்லிட்டு எப்படி இருந்துச்சு...@சதீஷ்

அம்மாவ செய்ய சொல்லிட்டு எப்படி இருந்துச்சுன்னு என்கிட்ட சொல்லுங்க ;-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-11828943148139386402011-10-15T21:11:30.053-07:002011-10-15T21:11:30.053-07:00@சூர்யஜீவா
மிக்க நன்றி சகோ@சூர்யஜீவா

மிக்க நன்றி சகோஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-20510795475874129532011-10-15T21:10:57.350-07:002011-10-15T21:10:57.350-07:00//எல்லாப்படமும் போட்டீங்களே? அதை சாப்பிட்டு முடிச்...//எல்லாப்படமும் போட்டீங்களே? அதை சாப்பிட்டு முடிச்சவங்க ரியாக்சனை போடவே இல்லையே?//

டுக்காஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-2580979225793768802011-10-15T21:10:10.505-07:002011-10-15T21:10:10.505-07:00@சிவகுமார்
//வலைப்பூ டிசைன் அசத்தல்//

நன்றி ...@சிவகுமார்

//வலைப்பூ டிசைன் அசத்தல்//

நன்றி சகோஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-34153862625316184362011-10-15T21:09:30.905-07:002011-10-15T21:09:30.905-07:00@நிகாஷா
//அருமை....
நாம அப்படி சமைத்ததே இல்லை........@நிகாஷா
//அருமை....
நாம அப்படி சமைத்ததே இல்லை.....
செய்து பார்க்கனும்....

எங்க ஊரில்....புளிக்கரைசலுக்குப் பதில்....தேங்காயின் இருக்கமான பால் கொஞ்சம் ஊற்றி சமைப்போம்....//

வெண்டைககய் பால் கறியை சொல்றீங்களா?

செய்து பாருங்க நிகாஷா

நல்லா இருக்கும்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-76552490670464398052011-10-15T21:08:24.607-07:002011-10-15T21:08:24.607-07:00@சிவகுமார்
//இந்தக்கடைய(website)எப்ப ஆரம்பிச்சீங்...@சிவகுமார்

//இந்தக்கடைய(website)எப்ப ஆரம்பிச்சீங்க? வெண்டைக்காய் போட்டோவை ரொம்ப க்ளோஸ் அப்ல காட்டாதீங்க. இருக்குற பசிக்கு சிஸ்டத்த கடிச்சிற போறேன்...

இதுக்கு தான் கட பக்கம் அடிகடி வரணும்னு சொல்றது... விபரீத முடிவு எடுத்து விபரமா எழுதிய பின்னுமா இந்த கேள்வி? ஐயகோ என் செய்வேன் :-))ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-70475876262307171812011-10-15T21:05:07.910-07:002011-10-15T21:05:07.910-07:00கடலை பருப்பு போட்டு செய்ததில்லை.ஏறக்குறைய இது மாதி...கடலை பருப்பு போட்டு செய்ததில்லை.ஏறக்குறைய இது மாதிரி தான் செய்வேன்.உங்க முறையில் ட்ரை பண்ணி பாத்துடறேன் ஆமி.நல்லாஇருக்கு குறிப்பு.அரிசி கழுவின தண்ணிய சேர்த்தா கொஞ்சம் கிரேவியா இருக்கும் . கரெக்டா ஆமி..))Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-68751853837734748972011-10-15T08:21:51.108-07:002011-10-15T08:21:51.108-07:00நல்ல சமையல் தான்.எங்க அம்மாவைதான் செய்ய சொல்லனும்நல்ல சமையல் தான்.எங்க அம்மாவைதான் செய்ய சொல்லனும்Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-10733667911019839782011-10-15T08:19:54.379-07:002011-10-15T08:19:54.379-07:00படம் ஐந்தை பார்த்து கேட்டேன், தகவலுக்கு நன்றிபடம் ஐந்தை பார்த்து கேட்டேன், தகவலுக்கு நன்றிSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-43078590850455284642011-10-15T07:26:06.304-07:002011-10-15T07:26:06.304-07:00எல்லாப்படமும் போட்டீங்களே? அதை சாப்பிட்டு முடிச்சவ...எல்லாப்படமும் போட்டீங்களே? அதை சாப்பிட்டு முடிச்சவங்க ரியாக்சனை போடவே இல்லையே?Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-91437953584266228952011-10-15T07:25:17.249-07:002011-10-15T07:25:17.249-07:00வலைப்பூ டிசைன் அசத்தல்.வலைப்பூ டிசைன் அசத்தல்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2408567763472211381.post-86616112605947569552011-10-15T07:25:11.197-07:002011-10-15T07:25:11.197-07:00அருமை....
நாம அப்படி சமைத்ததே இல்லை.....
செய்து பா...அருமை....
நாம அப்படி சமைத்ததே இல்லை.....
செய்து பார்க்கனும்....

எங்க ஊரில்....புளிக்கரைசலுக்குப் பதில்....தேங்காயின் இருக்கமான பால் கொஞ்சம் ஊற்றி சமைப்போம்....F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.com