Powered by Blogger.
RSS

கோழிக்குழம்பு

ஊற வைக்க
சிக்கன் -அரைகிலோ
குழம்புத்தூள்- 3 ஸ்பூன்
பச்சைமிளகாய்-2
கொத்தமல்லி, புதினா- சிறிதளவு
பட்டை, ஏலக்காய், இலவங்கம்- 1:2:3
தேங்காய் விழுது-4 ஸ்பூன்
தக்காளி-2
சின்ன வெங்காய விழுது-3 ஸ்பூன்
உப்பு- சிறிதளவு

தாளிக்க:
கறிவேப்பிலை-5 இதழ்
வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி





தேங்காய் விழுது தவிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும் .






பின்னர் தேங்காய் விழுது சேர்த்து கலந்து வைக்கவும்.




கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.



பச்சை வாசனை போனதும் ஊற வைத்த கலவையை சேர்த்து கிளறி விட்டு பின்னர் மூடிவிடவும்.




நீர் விடத்தேவையில்லை.. எண்ணெய் வெளியேறும் பக்குவத்தில் இறக்கிவிடவும்.




கோழிக்குழம்பு தயார். புலாவ் வகைகளுக்கு அருமையாக இருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

சேக்கனா M. நிஜாம் said...

படத்துடன் விளக்கிய விதம் அருமை !

இன்னிக்கு ட்ரைப் பண்ணி பாத்திடுவோம் :)

தொடர வாழ்த்துகள்...

அஸ்மா said...

ஆ..ஹா..! சூப்பர் ஆமி. இதை நாங்க 'தனி கறி'ன்னு சொல்வோம். ஆனா நீங்க முதல்லயே பிரட்டி வைக்க சொன்ன சில‌வற்றை தாளிப்பில் போடுவோம். இந்த டைப்பில் இன்ஷா அல்லாஹ் ஒருநாள் செய்து பார்க்கிறேன். தேங்க்ஸ் ஆமி :)

அதென்ன குழம்புத்தூள்? மிளகாய் தூள் கலந்த கறி மசாலாவா அது?

Asiya Omar said...

பார்க்கவே சூப்பர்.

'பரிவை' சே.குமார் said...

நல்லா சொல்லியிருக்கீங்க...

ம்... செய்து பார்த்துடலாம்.

Post a Comment