Powered by Blogger.
RSS

வெங்காய பாவற்காய் பொரியல்



செய்முறையை விளக்கப்படத்துடன் காண அறுசுவை பார்க்கவும்

பாட்டியின் சமையல் இது ;-) கசப்பு தெரியாது இந்த முறையில் செய்யும் போது. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க (7 வயசுல இருந்தே இதை சாப்பிட்டிருப்பதால் சொல்கிறேன் ;-)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அக்கா,

நலமா இருக்கீறீங்களா?
காலையில் கனிவான ஒரு ரெசிப்பியினைத் தந்திருக்கிறீங்க! அறுசுவை தளத்தில் அசத்தலாகப் பகிர்ந்திருக்கிறீங்க!
நன்றி!

குறையொன்றுமில்லை. said...

ஆமி குட்டி ப்பாவக்காயில்தான் இந்தப்பொரியல் செய்யனுமா இங்கெல்லாம் பெரியபாவக்காதானே கிடைக்குது அதுவும் என்ன செய்தாலும் கசப்புசுவை குறையாமதான் இருக்கும்.

ஆமினா said...

நிரூ

நல்லா இருக்கேன் தம்பி

வருகைக்கு மிக்க நன்றி

ஆமினா said...

மாமி

இதே முறையில் செய்தாலும் கொம்பம் பாவக்காயில் கசப்பு குறையாது மாமி :-( இன்னும் வெங்காயத்தை அதிகபடுத்தி கொஞ்சமா வெல்லம் சேர்த்து செய்யுங்க. நல்லா வரும்

Mrs.Mano Saminathan said...

குறிப்பு ரொம்பவும் நன்றாக இருக்கிறது ஆமினா! வெங்காயம் நிறைய சேர்த்திருப்பதால் கசப்பு தெரியாது என்று நினைக்கிறேன்!

அன்புடன் மலிக்கா said...

எனக்கு பிடிச்ச பாவக்காய் டிஸ். சூப்பர் ஆமினாக்காஆஆஆஆஆஆஆஆஆ

Post a Comment