தேவைப்படும் பொருட்கள்
சாதம்- 2 கப்
நெய்-2 ஸ்பூன்
எண்ணெய்- 3 ஸ்பூன்
கறிவேப்பிலை- கால் கப்
வெங்காயம்-1
பூடு- 10 பல்
வரமிளகாய்-4
உளுந்து- 4 ஸ்பூன்
கடலைபருப்பு-4 ஸ்பூன்
சீரகம்- கால் ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
முந்திரி- 10
கடுகு- அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள்- சிறிதளவு
கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்துக்கொள்ளவும்.
அதே நெய்யில் பூடு, வரமிளகாய், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
ஆறியதும் கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, பெருங்காயதூள் சேர்த்து தாளிக்கவும்.
நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் சாதத்தை கொட்டி வதக்கவும். பின்னர் பொடியை தூவி ஒரு சேர கிளறவும். இறக்கும் போது முந்திரி சேர்க்கவும்.
எளிமையாக செய்து முடிக்க கூடிய கறிவேப்பிலை சாதம் தயார்.
Tweet

பின் குறிப்பு:
எளிமையாக செய்து முடிக்கலாம். பொடியை அதிகமாக செய்து வைத்து ப்ரிஜ்ஜில் வைத்துக்கொண்டால் அவ்வபோது உடனடியாக செய்து விடலாம்
தொக்கு வகைகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். படத்தில் காட்டியிருப்பது மாசி தொககு
தொக்கு வகைகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். படத்தில் காட்டியிருப்பது மாசி தொககு
8 comments:
இன்னைக்கு ராத்திரி கறிவேப்பிலை சாதம் செய்யப்போறேன். ஆன்லைன்லயே இருங்க. சந்தேகம் வரும்போது வறுத்தெடுப்பேன்.
படங்களுடன் அருமையான சமையல் குறிப்பு.
கறிவேப்பிலை சாதம் முந்திரி எல்லாம் போட்டு பார்க்கவே அழகா இருக்கு. அப்போ சாப்பிட்டு பார்த்தால் ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ....
'கறி' வேப்பிலை..இல்லைங்கோ. கருவேப்பிலை. 'கொரகொரப்பாக'...அப்படின்னா?
இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் ஆமீனா!
http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_17.html
சுவையான கறிவேப்பிலை சாதம் ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
மிக அருமை.வலைச்சரம் வழியாய் வந்தேன் பா.
சூப்பரா சாதம். ஹெல்தி + மருத்துவ குணமுள்ள சாதம்.என்னோட பேவரிட்.
Post a Comment