தேவையான பொருட்கள்
புரோட்டா-2
முட்டை-1
வெங்காயம்-2
தக்காளி-1
பச்சைமிளகாய்-1
உப்பு-தேவைக்கு
என்ணெய்-4 ஸ்பூன்
கெட்டிச்சால்னா- 1 1/2 குழிகரண்டி
பூடு-8 பல்
கறிவேப்பிலை- ஒரு கொத்து
புரோட்டாவை கையால் பிய்த்துக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பூடு, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்,
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய் மற்றும் பூடு சேர்த்து தாளிக்கவும்.
பூடு நிறம் மாறியதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் முட்டை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
அதன் பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அதில் சால்னா அல்லது கிரேவி சேர்த்து ஒருசேர கிளறவும்.தேவைக்கு உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.
சால்னா ஒருசேர சுருண்டதும் புரோட்டாவை சேர்த்து எல்லா இடங்களிலும் மசாலா சேரும் படி பிரட்டவும்.
கொத்து புரோட்டா தயார்.
(கடைகளில் கொத்துவது போல் தோசைகரண்டி மூலமும் கொத்தலாம். அடுப்பு உடைந்து போனால் பஞ்சாயத்துக்கு வரக்கூடாது :-)
Tweet

22 comments:
தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..
வாழ்த்துக்களுடன்
ஸலாம் சகோ.ஆமினா.
அடுப்பை காப்பற்ற வேண்டி நீங்கள் கொத்தவே இல்லயே..?!
அப்புறம் என்ன பேரு... பெத்த பேரு...
"கொத்து புரோட்டா"...ன்னு..?
இது... உண்மையில் "பிச்சுப்புரோட்டா" தானே..?
//புரோட்டாவை கையால் பிய்த்துக்கொள்ளவும்.//
ஆகவே...தலைப்பை மாற்றவும்... :-)
இல்லையேல்...
இனி... "சமையல் லோக்கல் பாசஞ்சர்" என்றுதான் நான் இந்த பிளாக்கை அழைப்பேன்..! :-)
ஏன் இந்த கொலவெறி?!
எனக்கு பசிக்குது :( யாரு சமைச்சு தருவாங்க :-/
முட்டை இல்லாத குறிப்பு இருந்தா கொஞ்சம் அனுப்பி வைங்க..
பதிவு பிடிச்சிருக்கு. என் பதிவை படிக்க ப்லீஸ் விசிட்...
poonkathirphotoons.blogspot.com
உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
கொத்து பரோட்டா அவசர டிபன் உடனே செய்துடலாம்
ரொம்ப நல்ல இருக்கு
//கொத்து பரோட்டா//
கேபிள் சங்கருக்கே போட்டியா?
Namma kada kuththu parotta maadiriye kalakkalaa irukkudhu
@சகோ ஆஷிக்
//இனி... "சமையல் லோக்கல் பாசஞ்சர்" என்றுதான் நான் இந்த பிளாக்கை அழைப்பேன்..! :-)//
அவ்வ்வ்வ்வ்வ்
@நாகா
// ஏன் இந்த கொலவெறி?!
எனக்கு பசிக்குது :( யாரு சமைச்சு தருவாங்க :-/
முட்டை இல்லாத குறிப்பு இருந்தா கொஞ்சம் அனுப்பி வைங்க..
//
முட்டை சேர்க்காம செய்யுங்க நாகா :-)
@எஸ்.எஸ்.பூங்கதிர் said...
பதிவு பிடிச்சிருக்கு. என் பதிவை படிக்க ப்லீஸ் விசிட்...
poonkathirphotoons.blogspot.com
//
நன்றிங்க
கண்டிப்பா வரேன்
@ஏஞ்சலின்
லேட்டா சொல்றேனோ அவ்வ்வ்வ்வ்
நன்றிங்க
@ஜலீலாக்கா
ரொம்ப நன்றிக்கா
! சிவகுமார் ! said...
//கொத்து பரோட்டா//
கேபிள் சங்கருக்கே போட்டியா?
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நா இல்ல... நா இல்ல
//சாம் ஆண்டர்சன் said...
Namma kada kuththu parotta maadiriye kalakkalaa irukkudhu
//
ஹி..ஹி...ஹி..
உங்கள தான் மேல உள்ளவர் தேடிட்டிருக்காரு பாருங்க :-)
nallaa irukku..!
ஆமினா மேடம்,
அறுசுவையில் உங்கள் சமையல் குறிப்புகளை பார்வையிட்டோம்.
அனைத்து சமையல் குறிப்புகளும் மிகவும் அருமை,குறிப்புகளை பார்த்தாலே தெரிகிறது மிகவும் ருசிபட இருக்குமென்று.
உங்கள் blog ம் சுவையான சமையல் குறிப்புகளுடன் அருமையாக உள்ளது.
எங்களுக்கு frozen parotta இங்கு கிடைக்கிறது.taste ம் நன்றாக இருக்கிறது.
அதைப் பார்த்தவுடன் ஊர் பரோட்டா சால்னா ஞாபகமும்,சாப்பிடும் ஆவலும் வந்துவிட்டது.
Googleல் தேடினோம், அறுசுவை தளத்தின் உங்கள் பரோட்டா சால்னா குறிப்பு கிடைத்தது.
உங்கள் குறிப்பின் செய்முறையையும்,பின்னூட்டங்களையும் பார்த்தவுடன் உடனே செய்து பார்க்கும் ஆவல் வந்துவிட்டது.
குறிப்பில் சில சந்தேகங்கள் இருக்கின்றன.பதில் தருவீங்களா.
http://www.arusuvai.com/tamil/node/16344
என்ற உங்களுடைய குறிப்பில்,
1. //தேங்காய்- 1/2 மூடி//
இங்கு முழு தேங்காய் கிடைப்பதில்லை.தேங்காய் துருவல் பாக்கெட்டுகளாக கிடைக்கிறது.
இந்தக் குறிப்பிற்கு எத்தனை மேஜைக்கரண்டி தேங்காய் துருவல் சேர்க்கலாம்.
2. //நிலக்கடலை- 1 கைப்பிடி
பொட்டுக்கடலை- 1/2 கைப்பிடி//
கைப்பிடி என்பது விளங்கவில்லை.
நிலக்கடலையையும்,பொட்டுக்கடலையையும் கிராம் அளவிலோ அல்லது மேஜைக்கரண்டி அளவிலோ தந்து உதவ முடியுமா.
3. // வெங்காயம் - 3, தக்காளி - 2 // போன்றவற்றை கிராம் அளவில் தந்து உதவமுடியுமா.
4. பரோட்டா சால்னா கட்டியாக இல்லாமல் தண்ணியாக தானே இருக்கும்.இந்தக் குறிப்பிற்கு எவ்வளவு ml நீர் உபயோகிக்கலாம்.
இவ்வளவு தெளிவாக குறிப்பு கொடுத்தும்,இத்தனை சந்தேகமா என நீங்கள் நினைக்கலாம்.
சமையல் செய்யும் சூழ்நிலை இருந்ததில்லை,இப்போது வெளிநாடு வந்ததும் சமைக்க வேண்டிய சூழ்நிலை.
மேலும் குறிப்பை பார்க்கும்போது செய்யும் ஆவல்.நீங்கள் பதில் தந்தால் சிறப்பாக செய்வதற்கு உதவியாக இருக்கும்.
பதிலை நான் மற்றும் நண்பர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.நன்றி.

என்ற உங்களுடைய பரோட்டா சால்னா குறிப்பில்,

உங்கள் பரோட்டா சால்னாவை உடனடியா செய்து பார்க்க ரொம்ப.......................... ஆவலா இருக்கோம்.சந்தேகங்களுக்கு பதில் தந்து உதவுங்கள் ப்ளீஸ்,உங்கள் சுவையான குறிப்பை நாங்களும் செய்து பார்த்து கருத்தை பகிர்ந்து கொள்வதற்கு.
முந்திய பதிவை நேற்றும் அனுப்பினோம்.நானும் என் நண்பர்களுமாக பல.................முறை ஆவலுடன் ஒபன் பண்ணி பார்த்தோம்,பதில் வந்திருக்கிறதா என்று.நாங்கள் சரியாக send பண்ணவில்லை என எண்ணுகிறோம்.அதனால் இன்று resend பண்ணியிருக்கிறோம்.Thanks.Looking forward for your reply very eagerly.
@குமார்
உங்களுக்கு தான் பதில் எழுதிட்டிருக்கேன். வெயிட்...
பத்து நிமிஷத்தில் பதில் சொல்றேன்
குறிப்புகளை பார்வையிட்டதுக்கு மிக்க நன்றி சகோ
//1. //தேங்காய்- 1/2 மூடி//
இங்கு முழு தேங்காய் கிடைப்பதில்லை.தேங்காய் துருவல் பாக்கெட்டுகளாக கிடைக்கிறது.
இந்தக் குறிப்பிற்கு எத்தனை மேஜைக்கரண்டி தேங்காய் துருவல் சேர்க்கலாம்.//
50 கிராம் சேருங்கள்
2. //நிலக்கடலை- 1 கைப்பிடி
பொட்டுக்கடலை- 1/2 கைப்பிடி//
கைப்பிடி என்பது விளங்கவில்லை.
நிலக்கடலையையும்,பொட்டுக்கடலையையும் கிராம் அளவிலோ அல்லது மேஜைக்கரண்டி அளவிலோ தந்து உதவ முடியுமா
கைப்பிடி என்பது ஒரு கைக்குள் அடங்கும் அளவுக்கு எடுத்துக்கொள்வது.
நிலக்கடலை- ஒன்றரை மேசைகரண்டி
பொட்டுக்கடலை- ஒரு அல்லது முக்கால் மேசைகரண்டி
3. // வெங்காயம் - 3, தக்காளி - 2 // போன்றவற்றை கிராம் அளவில் தந்து உதவமுடியுமா.
வெங்காயம்-150கிராம்
தக்காளி- 100 கிராம்
4. பரோட்டா சால்னா கட்டியாக இல்லாமல் தண்ணியாக தானே இருக்கும்.இந்தக் குறிப்பிற்கு எவ்வளவு ml நீர் உபயோகிக்கலாம்.
அரை லிட்டர் நீர் ஊற்றுங்கள்.
//இவ்வளவு தெளிவாக குறிப்பு கொடுத்தும்,இத்தனை சந்தேகமா என நீங்கள் நினைக்கலாம்.
சமையல் செய்யும் சூழ்நிலை இருந்ததில்லை,இப்போது வெளிநாடு வந்ததும் சமைக்க வேண்டிய சூழ்நிலை.
மேலும் குறிப்பை பார்க்கும்போது செய்யும் ஆவல்.நீங்கள் பதில் தந்தால் சிறப்பாக செய்வதற்கு உதவியாக இருக்கும்.
பதிலை நான் மற்றும் நண்பர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.நன்றி. //
ஹா..ஹா..ஹா..
அப்படியெல்லாம் இல்லைங்க!
நேரம் கிடைத்தால் உடனே நானும் பதில் சொல்லிவிடுவேன். நேத்து உங்க கமென்டை பார்த்தேன். தொடர் பவர் கட் என்பதால் நெட்க்கு வரும் நேரம் குறைந்துவிட்டது! அந்த கேப்பில் பதில் போட மறந்துவிட்டேன் :-)
செய்து பார்த்துட்டு சொல்லுங்க
வாழ்த்துகள்
இன்னைக்கு எங்கள் வீட்டில் கொத்து பரோட்டாதான். ம்..ம்் மணக்குது.
Post a Comment