Powered by Blogger.
RSS

பிரியாணி பிரட் ஆம்லெட்

பிரட் - 4 துண்டு

முட்டை-2

வெங்காயம்- 1

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு

உப்பு-தேவைக்கு

பிரியாணி தூள்- ஒரு ஸ்பூன்

வெண்ணெய்- தேவைக்கு

வெங்காயம், புதினா, கொத்தமல்லி, மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.


பொடி மற்றும் உப்பு சேர்த்து முட்டை உடைத்தூற்றி நுரை பொங்க கலக்கவும்.

தோசை கல்லில் வெண்ணெய் விட்டு முட்டை கலவையை ஊற்றி வார்க்கவும்.


தனியாக தோசைக்கல்லில் பிரட்டை வெண்ணெய் தடவி லேசாக சுட வைத்து எடுக்கவும்.


முட்டை கலவை பாதியாக வெந்ததும் அதில் பிரட்டை வைக்கவும்.

பின்னர் முட்டையை திருப்பி போட்டு மறு பக்கம் வேக வைக்கவும்.

பிரியாணி பிரட் ஆம்லேட் தயார்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

5 comments:

'பரிவை' சே.குமார் said...

அட...
சுலபமான செய்முறை.

Unknown said...

வாவ் புதுமையாக இருக்கே..

பஸ்மின் கபீர் said...

super...
i will try ..inshaallah..
tnx dear

குறையொன்றுமில்லை. said...

ஆமி ரொம்ப நாளா உன் பதிவு ஏதுமே என் டாஷ் போர்ட்ல வரலியே ஏன். இன்னிக்குதான் அதிசயமா வந்திருக்கு. உடனே வந்துட்டேன் ஆனா முட்டை ரெசிப்பி போட்டிருக்கே. கமெண்ட் எதுவும் சொல்ல முடியல்லே. ஆஜர் சொல்லிட்டு எஸ்கேப்பூஊஊ

Yasmin Riazdheen said...

ஆமினா சிஸ் இது உங்களுக்கே நல்லா இருக்கே.. ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலாவ போட்டுட்டு பிரியாணி பிரட் ஆம்லெட் சொல்றீங்களே... நான் பிரியாணி எங்கனு தேடிட்டு இருக்கேன்..ஹி ஹி... இப்படி எல்லாம் சின்ன புள்ளைங்கள ஏமாத்தக் கூடாது...

Post a Comment